How to type tamil in computer keyboard

How to type tamil in computer keyboard?

தமிழ் மொழியை கணினியில் டைப் செய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழி தான் என்.ஹெச்.எம் (NHM) எனும் மென்பொருள் மூலம் உங்களுக்கு தெரிந்த தட்டச்சு முறையை பயன்படுத்தி டைப் செய்ய இயலும். அதாவது, Tamil99, Bamini, Typewriter, Old Typewriter, Phonetic(thanlish)..etc போன்ற தமிழில் பல்வேறு வகையான தட்டச்சு முறைகள் இருக்கின்றன. இதில் உள்ள மற்ற keyboard முறையை காட்டிலும் நாம் வழக்கமாக mobileஇல் தட்டச்சு செய்யும் தங்லீஷ் முறையே நமக்கு கற்றுக்கொள்ளாமலே பயன்படுத்தலாம் அப்படிப்பட்ட keyboard முறையை தான் எப்படி பயன்படுத்துவது என்பது பண்றிய விளக்க வீடியோ கீழே உள்ளது. அதற்கான keyboard map கீழே.

Stmzh tamil font keyboard layout:

stmzh tamil font keyboard layout

How to type stmzh font?

தமிழில் அதிக font வகைகள் இருந்தாலும் stmzh font-ஐ மட்டும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். காரணம் இந்த வகையான font-ல் மட்டும் தான் அதிகபடியான font-களை கொண்டுள்ளது. அதனால் தான் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதை கணினியில் டைப் செய்ய பல்வேறு சிரமங்கள் நீங்கள் அனுபவித்திருபீர்கள் கரணம் இது பாமினி font-ஐ போல நேரடியாக keyboard மூலம் டைப் செய்ய முடியாது கரணம் இது தமிழ் unicode முறைப்படி உருவாக்கவில்லை எனவே அதை கணினியில் டைப் செய்ய ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

அந்த வகையில் பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அதில் முக்கிய மென்பொருளான keyman என்னும் மென்பொருள் புதிய பதிப்பில் செந்தமிழ் font ஐ போட்டோஷாப் போன்ற வடிவமைப்பு மென்பொருள்களில் டைப் செய்ய முடியாமல் இருந்தது எனவே அதனை சரிசெய்யும் விதத்தில் என்.ஹெச்.எம் (NHM) ரைட்டர் எனும் மென்பொருள் மூலம் stmzh font க்கான xml பைலை பதிவேற்றி Bamini, Typewriter, Phonetic(thanlish). ஆகிய முறைகளில் டைப் செய்யலாம். குறிப்பாக என்.ஹெச்.எம் (NHM) ரைட்டர் மென்பொருளில்  stmzh font keyboard இருக்காது. அதனை நாம் தன import செய்ய வேண்டும். அதில் ஒரு முறையான Phonetic(thanlish) keyboard  முறையில் டைப் செய்வதை கீழே உள்ள வீடியோவில்  தெளிவாக விளக்கியுள்ளேன். 


Senthamil Font (SR-Tamil / STMZH / RGB) Font Free Download

Please Wait! 30 Seconds.. Processing Download link

Senthamil Font (SR-Tamil / STMZH / RGB) Map

Please Wait! 30 Seconds.. Processing Download link

Senthamil Font Nhm Writer and Converter Xml

Please Wait! 30 Seconds.. Processing Download link

Post a Comment

Previous Post Next Post