How to make paper bag:

Graphic designer தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய  விஷயங்களில் Die Cut  மூலம் paper bag  தயார் செய்வதும் ஒன்று. அந்த வகையில் எளிய முறையி  paper bag எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றி  தெளிவாக விளக்கியுளேன் முழுமையாக பார்த்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.

In this video, I talk about this video how to make die cut paper bag in illustrator:



Post a Comment

Previous Post Next Post