Bamini tamil font typing tutorial:
போட்டோஷாப் சிசி மற்றும் சிஎஸ் போன்ற வெர்சன்களில் தமிழ் டைப் செய்வது என்பது மிக பெரிய சிரமமான காரியமாக இருக்கிறது அதிலும் பாமினி பாண்ட்களை பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்து வந்தது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாம் கடந்த வீடியோ வாயிலாக விலகினோம் அதன் தொடர்ச்சியாக அதில் உள்ள எந்த பாண்ட் எந்த எண்ணில் உள்ளது என்பதை இந்த வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளேன், வீடியோவையோ முழுமையாக பார்த்த பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்.
Bamini Tamil Font Map
Post a Comment